யாவருக்கும் வணக்கம்.
இவ் வலைப்பதிவுத் தளத்தை எனது இடுகைகளுக்காகப் பயன்படுத்தப் போவதில்லை.
மாறாக எனது இடுகைகள் உள்ள எனது வேறு வலைப்பதிவுத் தளங்கள் மற்றும் நான் பங்கு கொள்ளும் மடலாற்ற குழுமங்கள், மன்றங்கள் ஆகியனவற்றின் முகவரிகளை இத் தளத்தில் தெரிவித்து வருவேன்.
மேலும் மாற்றாரின் வலைபதிவில் பின்னூட்டங்கள் இடுவதற்கும் எனது இந்த வேர்ட்பிரஸ் பயனர் கணக்குப் பெயரையை அடையாளத்துக்குப் பாவிக்கவுள்ளேன்.
நான் தற்போது ஆக்கி வரும் எனது வலைப்பதிவுளுக்கான ஒரு தளம் பற்றிய தகவல் பின்வருமாறு :
- முகவரி : http://tacomp.wordpress.com
- பெயர் : தமிழ் + கணினி
- தற்போதைய நிலை : சில பக்கப் பலகத் தலைப்புகள் வரைவு நிலையில் உள்ளன. அவை இறுதியாக்கப்பட்டவுன் முதல் பதிவு நடைபெறும் வாரத்தில் (07/12 – 13/12) வெளிவரும்
அங்கு வரவுள்ள எனது வலைப்பதிவுகளுக்கு வருகை தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இப்பதிவு அவ்வப்போது தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படும். மேலும் இப் பதிவு அறிவிப்புகளுக்கு மட்டுமானது என்பதால் பின்னூட்டங்கள் இடும் வசதியை நான் அளிக்கவில்லை.
கா. சேது
2009-12-07